தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 43:15 Genesis 43:15

அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இருமடங்கு பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பயணப்பட்டு, எகிப்திற்குப்போய், யோசேப்புக்கு முன்பாக வந்து நின்றார்கள்.

ஆதியாகமம் 43:15 · IRV

So the men took these gifts, along with double the amount of silver, and Benjamin as well. Then they hurried down to Egypt and stood before Joseph.

Genesis 43:15 · BSB
ஆதியாகமம் 43 முழுவதும் வாசிக்க