தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 43:2 Genesis 43:2

எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்களுடைய தகப்பன் அவர்களை நோக்கி: “நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றான்.

ஆதியாகமம் 43:2 · IRV

So when Jacob’s sons had eaten all the grain they had brought from Egypt, their father said to them, “Go back and buy us a little more food.”

Genesis 43:2 · BSB
ஆதியாகமம் 43 முழுவதும் வாசிக்க