ஆதியாகமம் 43:22 Genesis 43:22
மேலும், தானியம் வாங்க வேறே பணமும் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்களுடைய சாக்குகளில் போட்டது யாரென்று அறியோம்” என்றார்கள்.
We have brought additional silver with us to buy food. We do not know who put our silver in our sacks.”