தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 43:25 Genesis 43:25

தாங்கள் அங்கே சாப்பிடப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டதால், மத்தியானத்தில் யோசேப்பு வரும்வரை காணிக்கையை ஆயத்தமாக வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆதியாகமம் 43:25 · IRV

Since the brothers had been told that they were going to eat a meal there, they prepared their gift for Joseph’s arrival at noon.

Genesis 43:25 · BSB
ஆதியாகமம் 43 முழுவதும் வாசிக்க