தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 43:27 Genesis 43:27

அப்பொழுது அவன்: “அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா”? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

ஆதியாகமம் 43:27 · IRV

He asked if they were well, and then he asked, “How is your elderly father you told me about? Is he still alive?”

Genesis 43:27 · BSB
ஆதியாகமம் 43 முழுவதும் வாசிக்க