தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 43:28 Genesis 43:28

அதற்கு அவர்கள்: “எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார்” என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.

ஆதியாகமம் 43:28 · IRV

“Your servant our father is well,” they answered. “He is still alive.” And they bowed down to honor him.

Genesis 43:28 · BSB
ஆதியாகமம் 43 முழுவதும் வாசிக்க