ஆதியாகமம் 43:30 Genesis 43:30
யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினதால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, வேகமாக அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.
Joseph hurried out because he was moved to tears for his brother, and he went to a private room to weep.