தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 43:33 Genesis 43:33

அவனுக்கு முன்பாக, மூத்தவன்முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

ஆதியாகமம் 43:33 · IRV

They were seated before Joseph in order by age, from the firstborn to the youngest, and the men looked at one another in astonishment.

Genesis 43:33 · BSB
ஆதியாகமம் 43 முழுவதும் வாசிக்க