ஆதியாகமம் 43:4 Genesis 43:4
எங்கள் சகோதரனை நீர் எங்களோடுகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
If you will send our brother with us, we will go down and buy food for you.