தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 43:8 Genesis 43:8

பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: “நீரும் நாங்களும் எங்களுடைய குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்க, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், இளைய மகனை என்னோடு அனுப்பும்.

ஆதியாகமம் 43:8 · IRV

And Judah said to his father Israel, “Send the boy with me, and we will go at once, so that we may live and not die—neither we, nor you, nor our children.

Genesis 43:8 · BSB
ஆதியாகமம் 43 முழுவதும் வாசிக்க