தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:1 Genesis 44:1

பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: “நீ இந்த மனிதர்களுடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாகத் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கிலே போட்டு,

ஆதியாகமம் 44:1 · IRV

Then Joseph instructed his steward: “Fill the men’s sacks with as much food as they can carry, and put each one’s silver in the mouth of his sack.

Genesis 44:1 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க