தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:10 Genesis 44:10

அதற்கு அவன்: “நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமில்லாதிருப்பீர்கள்” என்றான்.

ஆதியாகமம் 44:10 · IRV

“As you say,” replied the steward. “But only the one who is found with the cup will be my slave, and the rest of you shall be free of blame.”

Genesis 44:10 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க