ஆதியாகமம் 44:12 Genesis 44:12
மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குவரை அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.
The steward searched, beginning with the oldest and ending with the youngest—and the cup was found in Benjamin’s sack.