தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:14 Genesis 44:14

யூதாவும் அவனுடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.

ஆதியாகமம் 44:14 · IRV

When Judah and his brothers arrived at Joseph’s house, he was still there, and they fell to the ground before him.

Genesis 44:14 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க