தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:15 Genesis 44:15

யோசேப்பு அவர்களை நோக்கி: “நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போன்ற மனிதனுக்கு ஞானப்பார்வையினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா” என்றான்.

ஆதியாகமம் 44:15 · IRV

“What is this deed you have done?” Joseph declared. “Do you not know that a man like me can surely divine the truth?”

Genesis 44:15 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க