தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:17 Genesis 44:17

அதற்கு அவன்: “அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக; யாரிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடு உங்கள் தகப்பனிடத்திற்குப் போங்கள்” என்றான்.

ஆதியாகமம் 44:17 · IRV

But Joseph replied, “Far be it from me to do this. The man who was found with the cup will be my slave. The rest of you may return to your father in peace.”

Genesis 44:17 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க