தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:2 Genesis 44:2

இளையவனுடைய சாக்கிலே வெள்ளிப் பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்திற்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு” என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.

ஆதியாகமம் 44:2 · IRV

Put my cup, the silver one, in the mouth of the youngest one’s sack, along with the silver for his grain.” So the steward did as Joseph had instructed.

Genesis 44:2 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க