ஆதியாகமம் 44:23 Genesis 44:23
அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
But you said to your servants, ‘Unless your younger brother comes down with you, you will not see my face again.’