தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:28 Genesis 44:28

அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் கிழிக்கப்பட்டிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

ஆதியாகமம் 44:28 · IRV

When one of them was gone, I said: “Surely he has been torn to pieces.” And I have not seen him since.

Genesis 44:28 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க