தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:33 Genesis 44:33

இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரர்களோடுகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறேன்.

ஆதியாகமம் 44:33 · IRV

Now please let your servant stay here as my lord’s slave in place of the boy. Let him return with his brothers.

Genesis 44:33 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க