ஆதியாகமம் 44:34 Genesis 44:34
இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்” என்றான்.
For how can I go back to my father without the boy? I could not bear to see the misery that would overwhelm him.”