தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 44:9 Genesis 44:9

உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலை செய்யப்படுவானாக; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம்” என்றார்கள்.

ஆதியாகமம் 44:9 · IRV

If any of your servants is found to have it, he must die, and the rest will become slaves of my lord.”

Genesis 44:9 · BSB
ஆதியாகமம் 44 முழுவதும் வாசிக்க