தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:13 Genesis 45:13

எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;

ஆதியாகமம் 45:13 · IRV

Tell my father about all my splendor in Egypt and everything you have seen. And bring my father down here quickly.”

Genesis 45:13 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க