தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:15 Genesis 45:15

பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.

ஆதியாகமம் 45:15 · IRV

Joseph kissed each of his brothers as he wept over them. And afterward his brothers talked with him.

Genesis 45:15 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க