ஆதியாகமம் 45:16 Genesis 45:16
யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.
When the news reached Pharaoh’s house that Joseph’s brothers had come, Pharaoh and his servants were pleased.