தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:17 Genesis 45:17

பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய்,

ஆதியாகமம் 45:17 · IRV

Pharaoh said to Joseph, “Tell your brothers, ‘Do as follows: Load your animals and return to the land of Canaan.

Genesis 45:17 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க