தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:19 Genesis 45:19

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.

ஆதியாகமம் 45:19 · IRV

You are also directed to tell them: ‘Take wagons from the land of Egypt for your young children and your wives, and bring your father and come back.

Genesis 45:19 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க