தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:20 Genesis 45:20

உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான்.

ஆதியாகமம் 45:20 · IRV

But pay no regard to your belongings, for the best of all the land of Egypt is yours.’”

Genesis 45:20 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க