ஆதியாகமம் 45:22 Genesis 45:22
அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்.
He gave new garments to each of them, but to Benjamin he gave three hundred shekels of silver and five sets of clothes.