தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:23 Genesis 45:23

அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.

ஆதியாகமம் 45:23 · IRV

And he sent to his father the following: ten donkeys loaded with the best of Egypt, and ten female donkeys loaded with grain and bread and provisions for his father’s journey.

Genesis 45:23 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க