ஆதியாகமம் 45:28 Genesis 45:28
அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.
“Enough!” declared Israel. “My son Joseph is still alive! I will go to see him before I die.”