தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:5 Genesis 45:5

என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

ஆதியாகமம் 45:5 · IRV

And now, do not be distressed or angry with yourselves that you sold me into this place, because it was to save lives that God sent me before you.

Genesis 45:5 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க