தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:7 Genesis 45:7

பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

ஆதியாகமம் 45:7 · IRV

God sent me before you to preserve you as a remnant on the earth and to save your lives by a great deliverance.

Genesis 45:7 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க