தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:8 Genesis 45:8

ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார்.

ஆதியாகமம் 45:8 · IRV

Therefore it was not you who sent me here, but God, who has made me a father to Pharaoh—lord of all his household and ruler over all the land of Egypt.

Genesis 45:8 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க