தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 45:9 Genesis 45:9

நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.

ஆதியாகமம் 45:9 · IRV

Now return quickly to my father and tell him, ‘This is what your son Joseph says: God has made me lord of all Egypt. Come down to me without delay.

Genesis 45:9 · BSB
ஆதியாகமம் 45 முழுவதும் வாசிக்க