தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 46:1 Genesis 46:1

இஸ்ரவேல் தனக்கு உண்டான எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.

ஆதியாகமம் 46:1 · IRV

So Israel set out with all that he had, and when he came to Beersheba, he offered sacrifices to the God of his father Isaac.

Genesis 46:1 · BSB
ஆதியாகமம் 46 முழுவதும் வாசிக்க