தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 46:15 Genesis 46:15

இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு மகளையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்; அவனுடைய மகன்களும், மகள்களுமாகிய எல்லோரும் முப்பத்துமூன்றுபேர்.

ஆதியாகமம் 46:15 · IRV

These are the sons of Leah born to Jacob in Paddan-aram, in addition to his daughter Dinah. The total number of sons and daughters was thirty-three.

Genesis 46:15 · BSB
ஆதியாகமம் 46 முழுவதும் வாசிக்க