தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 46:18 Genesis 46:18

இவர்கள் லாபான் தன் மகளாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்.

ஆதியாகமம் 46:18 · IRV

These are the sons of Jacob born to Zilpah—whom Laban gave to his daughter Leah—sixteen in all.

Genesis 46:18 · BSB
ஆதியாகமம் 46 முழுவதும் வாசிக்க