தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 46:28 Genesis 46:28

கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்திற்கு யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.

ஆதியாகமம் 46:28 · IRV

Now Jacob had sent Judah ahead of him to Joseph to get directions to Goshen. When Jacob’s family arrived in the land of Goshen,

Genesis 46:28 · BSB
ஆதியாகமம் 46 முழுவதும் வாசிக்க