தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 46:32 Genesis 46:32

அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்களுடைய தொழில்; அவர்கள் தங்களுடைய ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.

ஆதியாகமம் 46:32 · IRV

The men are shepherds; they raise livestock, and they have brought their flocks and herds and all that they own.’

Genesis 46:32 · BSB
ஆதியாகமம் 46 முழுவதும் வாசிக்க