ஆதியாகமம் 46:4 Genesis 46:4
நான் உன்னுடனே எகிப்திற்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரச்செய்வேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்” என்று சொன்னார்.
I will go down with you to Egypt, and I will surely bring you back. And Joseph’s own hands will close your eyes.”