தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 46:7 Genesis 46:7

அவன் தன் மகன்களையும் தன் மகன்களின் மகன்களையும் தன் மகள்களையும் தன் மகன்களின் மகள்களையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்திற்குத் தன்னுடன் அழைத்துக்கொண்டுபோனான்.

ஆதியாகமம் 46:7 · IRV

Jacob took with him to Egypt his sons and grandsons, and his daughters and granddaughters—all his offspring.

Genesis 46:7 · BSB
ஆதியாகமம் 46 முழுவதும் வாசிக்க