தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 47:12 Genesis 47:12

யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.

ஆதியாகமம் 47:12 · IRV

Joseph also provided his father and brothers and all his father’s household with food for their families.

Genesis 47:12 · BSB
ஆதியாகமம் 47 முழுவதும் வாசிக்க