தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 47:16 Genesis 47:16

அதற்கு யோசேப்பு: “உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன்” என்றான்.

ஆதியாகமம் 47:16 · IRV

“Then bring me your livestock,” said Joseph. “Since the money is gone, I will sell you food in exchange for your livestock.”

Genesis 47:16 · BSB
ஆதியாகமம் 47 முழுவதும் வாசிக்க