தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 47:20 Genesis 47:20

அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று.

ஆதியாகமம் 47:20 · IRV

So Joseph acquired for Pharaoh all the land in Egypt; the Egyptians, one and all, sold their fields because the famine was so severe upon them. The land became Pharaoh’s,

Genesis 47:20 · BSB
ஆதியாகமம் 47 முழுவதும் வாசிக்க