தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 47:23 Genesis 47:23

பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: “இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.

ஆதியாகமம் 47:23 · IRV

Then Joseph said to the people, “Now that I have acquired you and your land for Pharaoh this day, here is seed for you to sow in the land.

Genesis 47:23 · BSB
ஆதியாகமம் 47 முழுவதும் வாசிக்க