தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 47:25 Genesis 47:25

அப்பொழுது அவர்கள்: “நீர் எங்களுடைய உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம்” என்றார்கள்.

ஆதியாகமம் 47:25 · IRV

“You have saved our lives,” they said. “We have found favor in our lord’s eyes, and we will be Pharaoh’s servants.”

Genesis 47:25 · BSB
ஆதியாகமம் 47 முழுவதும் வாசிக்க