தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 47:3 Genesis 47:3

பார்வோன் அவனுடைய சகோதரர்களை நோக்கி: “உங்களுடைய தொழில் என்ன” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,

ஆதியாகமம் 47:3 · IRV

“What is your occupation?” Pharaoh asked Joseph’s brothers. “Your servants are shepherds,” they replied, “both we and our fathers.”

Genesis 47:3 · BSB
ஆதியாகமம் 47 முழுவதும் வாசிக்க