தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 47:30 Genesis 47:30

நான் என் பிதாக்களோடு படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்செய்திருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்செய்” என்றான். அதற்கு அவன்: “உமது சொற்படி செய்வேன்” என்றான்.

ஆதியாகமம் 47:30 · IRV

but when I lie down with my fathers, carry me out of Egypt and bury me with them.” Joseph answered, “I will do as you have requested.”

Genesis 47:30 · BSB
ஆதியாகமம் 47 முழுவதும் வாசிக்க