ஆதியாகமம் 47:31 Genesis 47:31
அப்பொழுது அவன்: “எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கை கோலில் சாய்ந்து தொழுதுகொண்டான்.
“Swear to me,” Jacob said. So Joseph swore to him, and Israel bowed in worship at the head of his bed.